முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் – இங்கிலாந்து துடுப்பாட்டம்

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி Headingley, Leeds இல் இன்று ஆரம்பமானது.

நாணயசுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதனை அடுத்து இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்துள்ளது.

இங்கிலாந்துக்கு சென்றுள்ள மெத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டியிலும் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.