கிரிஸ் கெய்ல் இற்காக இந்திய யுவதியொருத்தியின் இதயம் துடிக்கிறதாம்.. (PHOTOS)

மேற்கிந்திய தீவுகள் அணியினது நட்சத்திர வீரர் கிரிஸ் கெய்ல் விளையாட்டிலும் தான் வெவ்வேறான விடயங்களிலும் தான் அதிகம் பேசப்படும் ஒரு பிரபல வீரராவார்.

எதுவாயிருந்தாலும், பேசும் போது எதையும் பெரிதாக நினைத்து அலட்டாது கேலியாக தன்னை சுதாகரித்துக் கொள்ளும் இயல்புடையவர்தான் கெய்ல். அவ்வாறே கெய்ல் இனது அதிரடித் துடுப்பாட்டத்தில் மயங்கிய யுவதிகளும் அநேகம்.. அதிலும் இந்தியாவிலேயே அதிகளவு யுவதிகள் இருக்கின்றனர்.

இன்னும், இந்தியாவிலுள்ள கெய்ல் இனது தீவிர ரசிகையான அரோகி  எனும் யுவதியானவள்  தனது ட்விட்டர் மூலமாக கெய்ல் இடம் இப்படியொரு ஆசையினை கேட்டுள்ளாள்.

“எனது இதயம் உங்களை நினைத்து மட்டுமே தினமும் துடிக்கின்றது. எமக்கு ஒருநாளினை களிக்க முடியுமா”   எனக் கேட்டுள்ளாள்

Aro

 

அதற்கு கெய்ல் கேலியாக “நீங்கள் பணம் செலுத்தினால் தான் கட்டாயம் வரத்தயார் “ என தெரிவித்துள்ளார்.

gel

Gale