ரவூப் ஹக்கீம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இலங்கை முகவராக இருக்கலாம் – முஸம்மில்

அமைச்சர் ரவுப் ஹகீம் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இலங்கை பங்குதாரியாக  இருக்கலாமென தான் நம்புவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

அவர் கிழக்கில் தனி மாவட்டம் வேண்டுமென்ற ம்கொரிக்கையின் மூலமே, ஹகீம் இனவாத்தத்தை தூண்டுகிறார் என்பது விளங்குகிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பொது வேட்பாளரருக்கு ஆதரவு வழங்கியமையும் ஹகேமின் சூழ்ச்சியே எனவும் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், ஹக்கீமின் இவாறான  நடவடிக்கை மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். முகவராகவே தான் அவரை கருதுவதாகவும் தெரிவித்திருந்தார்.