நேற்றைய தினம் IPL போட்டியில் வீராட் கோஹ்லி டக் அவுட் ஆனார். கெயில், வாட்சன், ராகுல் உள்ளிட்டோரும் ஆட்டமிழந்தனர்.
அணியினை சரிவிலிருந்து மீட்டது டிவில்லியர்ஸின் அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
இதனால் ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அணியின் வெற்றியினை கொண்டாடிய விராட் மற்றும் கெய்ல் இனது குத்தாட்டம் இது தான்..
[youtube url=”https://www.youtube.com/watch?v=q6wdxGdXCb4″ width=”560″ height=”315″]