பங்களாதேஷ் பந்துவீச்சாளர் ஸ்டீரிக் விலகல்

வங்காளதேச கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஸ்டீரிக் தனது பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் ஸ்டீரிக் வங்காளதேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார்.

அவர் தனது பொறுப்பில் இருந்து விலகுகிறார். வங்காளதேச கிரிக்கெட் வாரியம் ஸ்டீரிக்கின் ஒப்பந்தத்தை மேலும் நீடிக்கவில்லை. இந்திய தேசிய அகாடமியிடம் அவர் தொடர்பில் இருப்பதால் ஒப்பந்தத்தை புதுபிக்கவில்லை.

இதனால் ஸ்டீரிக் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார்.