லசந்த கொலை – ஆவணங்களை CIDயிடம் ஒப்படைக்க உத்தரவு

சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலைத் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் ஆவணங்களை, குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்குமாறு  இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் இன்று(30) கட்டளையிட்டுள்ளது.