கொஸ்கம சாலாவ இராணுவ முகாமிற்கு புலனாய்வுப் பிரிவினர் செல்லத் தடை

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை அடுத்து குறித்த முகாமிற்குள் புலனாய்வுப் பிரிவினர் பிரவேசிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில், இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.