ஜனாதிபதி ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர் நியமிப்பு

மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் ஆணையாளராகச் செயற்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி ஆமேந்திர மெண்டிஸ் செனவிரத்ன, காலமானதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர், நியமிக்கப்பட்டுள்ளார்.