மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் சேவைக்காலம் தொடரும் – லக்ஷ்மன்

இலங்கை மத்திய வங்கி ஆளுநரான அர்ஜுன மகேந்திரனின் சேவைக்காலம் நீடிக்கப்படுவதோடு அவரை சேவையிலிருந்து விளக்கமாட்டோம் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அறிவித்துள்ளார்.