மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெட் ஸ்கேன் இயந்திரம் வாங்குவதற்காக ரூ.200 மில்லியன் சேகரிக்கும் பணியில் தான் ரூ.30 மில்லியன் பணம் கொடுத்ததாக பரவி வரும் செய்தியானது பொய்யானது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், மஹேலவின் ட்விட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அவ்வாறு யாராவது முன்வந்தார்களாயின் அதனை பாராட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
