இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம் பெறவுள்ளது.
இந்த போட்டி டப்லினில் இடம்பெறவுள்ளது.
நாணயற் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தை, இங்கிலாந்து களத்தெடுப்பையும் தேர்வு செய்தது.