தசுன் ஷானக கிரிக்கெட் நூலில் பெயரை பதித்தது இப்படித்தான்..

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 43 ஓட்டங்களை குவித்து 5 விக்கெட்களை கைப்பற்றி தசுன் ஷானக உலக சரித்திரத்தில் இடம்பிடித்துள்ளார்.

இதற்கு முன்னர் குறித்த சாதனையினை தென்னாப்பிரிக்க வீரர் K.RABADA பெற்றிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

13434969_1264592476893179_3351396592111273925_n

13465995_1264592663559827_1113712580087862295_n

13479270_10209844464454610_1892026130_n