சுயாதீன தொலைக்காட்சியின் தலைவராக சமன் அதாவுடஹெட்டி நியமனம்

சுயாதீன தொலைக்காட்சியின் தலைவராக (ITN) இந்த தலைவராக சமன் அதாவுடஹெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய இன்று (23) முதல் அவர் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவராக கடமையாற்றவுள்ளார்.

சமன் அதாவுடஹெட்டி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மேலதிக செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.