இலங்கையில் விற்பனை செய்யப்படும் மென்பானங்களின் சீனி அளவு வீதங்கள் அறிவிக்கப்படவுள்ளன.
இதன் அடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் அனைத்து மென்பானங்களிலும் அதன் சீனிக்கொள்ளவு பிரசுரிக்கப்படல் வேண்டும்.
இந்த சீனிக்கொள்ளவு, வர்ணக்குறியீடுகளால் பிரசித்தப்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.