இலங்கை மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, தனக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து இன்று திங்கட்கிழமை பெற்றுக்கொண்டார்.
இவர், ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேனவால், கடந்த சனிக்கிழமை (02) அன்று, மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.