சவுதி அரேபிய, மதீனா முனவ்வரா பள்ளிவாசல் அருகில் சற்றுமுன்னர் குண்டு வெடிப்பொன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்தித்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பள்ளிவாசல் அருகாமையிலுள்ள சனநெரிசல்மிக்க நுழைவாயில் 1 (GATE NO 01) இன் அருகிலேயே குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
[youtube url=”https://www.youtube.com/watch?v=2peREduCpk4″ width=”560″ height=”315″]
குண்டு வெடிக்கும் வீடியோ இனைக் காண கீழுள்ள லிங்க் இனை கிளிக் செய்யவும்;
http://www.samaa.tv/international/2016/07/blast-reported-near-mosque-in-medina/
மேலதிக விவரங்களுக்கு எம்முடன் இணைந்திருங்கள்..