தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 21ல்..

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.