முன்னாள் சதொச தலைவர் நளின் CID இனால் கைது.

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்ணான்டோ, இன்று வியாழக்கிழமை (21) கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.