மாத்தறையில் இன்று (12) மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 75 அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
‘அடைந்த தோல்வியுடன் மஹிந்தவின் தலைமையில் எழுவோம்’ என்ற தொனிப்பொருளினைக் கொண்டே இக்கூட்டம் கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.