அவர்கள் ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் இல்லை எனவும் எவ்வாறாயினும் , அந்த அமைப்பை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு தயாரான குறித்த குழுவை , காவற்துறையின் முன் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கைது செய்ய முடிந்ததாக பிரேசிலின் நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.