237 பாராளுமன்ற ஆசனங்களுடனான 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

237 ஆசனங்களுடனான தேர்தல் முறை மாற்றம் குறித்த, 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதென, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.