குறி சொல்வோரின் ஆலோசனை பெறப்பட்டே உயர்தரப்பரீட்சை திகதி குறிக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையானது ஆகஸ்ட் 01ம் திகதி  பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட இருந்த போதிலும், குறித்த பரீட்சைக்கு குறி சொல்வோரின் ஆலோசனையும் பெறப்பட்டு ஆகஸ்ட் 02ம் திகதிக்கு தள்ளப்பட்டு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.