ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரையின் நிறைவுப் பேரணி, காலிமுகத்திடலில் இன்று திங்கட்கிழமை(01) நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹைட் மைதானத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போனதால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இந்த தீர்மானத்தை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.