சவூதி அரேபியாவில் பொருளாதார நெருக்கடி – இலங்கையர் சிலர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை

சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையர் சிலர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை சுமார் 12 இலங்கையர்கள் தமது ​தொழிலை இழந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தகவல்கள் தெரிவிக்கின்றன.