ரூபாய் 5 ஆயிரம் கொடுப்பனவை பெற்று தருமாறு கோரி பாதுகப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் இன்று 4 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
கடந்த 31 ஆம் திகதி காலை 6.00 மணி முதல் இவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட காரணம், தமது கோரிக்கை தொடர்பாக அதிகாரிகள் இதுவரை அவதானம் செலுத்தவில்லை என குற்றம் சாட்டியேயாகும்.