அநுர பிறந்திருப்பது கருச்சிதைவுக்கு மத்தியிலேயேயாகும் -BBS

ஜே.வி.பி தலைவர் அநுர திசாநாயக்க பிறந்திருக்கும் விதம் குறித்து பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

அநுரவின் பெற்றோர் அநுரவினை கருச்சிதைவுக்கு உட்படுத்தியும் அதற்கு முரணாக அவர் உயிர்பெற்று வந்துள்ளதாக மேலும் ஞானசார தேரர் குறிப்பிடுகிறார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=nPinZ-NIZts” width=”560″ height=”315″]