பிரபல ரகர் வீரர் வஸீம் தாஜூடினின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹென்பிட்டி குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 10ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.