பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவின் விசாரணைக்குள் ராஜபக்ச குடும்பம் சிக்கியுள்ள நிலையில், அந்த விசாரணைப் பிரிவுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சார்பில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விசாரணைப் பிரிவை உடன் கலைக்குமாறு கோரி மஹிந்தவின் ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்டவால் நேற்றுக் காலை இந்த மனு உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.