பிரேசிலில் இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக் (2016) போட்டிகளில் அடிக்கடி அனர்த்தங்கள் பதிவாகி வருகின்றன.
இந்நிலையில் நேற்று பழுதூக்கல் போட்டியில் பங்குபற்றிய ஆர்மேனிய வீரர் அன்ரிக் கரபெட்யன் பலத்த கை முறிவுடன் போட்டியிலிருந்து வெளியேறினார்.
77 கிலோகிரம் எடைப்பிரிவில் போட்டியிட்ட 20 வயதான அன்ரிக் கரபெட்யன் 195 கிலோகிராம் பழுவினை தூக்க முற்பட்ட போது பலத்த கை முறிவுக்கு உள்ளாகியுள்ளார்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=lXIsToF2p44″ width=”560″ height=”315″]



