நாடாளுமன்றத்தை விரைவில் கலைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று இரவு இடம்பெற்றது இதன் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தை உருவாக்க வேண்டும்