நாளைய இலங்கை அணிக்கு முதல் தரத்தில் சராசரியாக 50.58 பெற்ற துடுப்பாட்ட வீரரொருவர்..?

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நாளை(13) எஸ்.எஸ்.சீ. மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஏஞ்சலோ மேத்யூஸ் இனது தலைமையில் 2 – 0 என்ற கணக்கில் போட்டியினை கைப்பற்றியதால் இலங்கை அணிக்கு போட்டி குறித்து எவ்வித பாதிப்புக்களும் இல்லை என்றே குறிப்பிட வேண்டும்.

இன்னும், நாளை நடைபெறவுள்ள போட்டியில் ரொஷேன் சில்வாவினை இலங்கை அணி உள்வாங்கியுள்ளது. இவர் முதல் தரப் போட்டிகள் 87இல் 17 சதமும் 5514 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்ட சராசரியாக 50.58 இனையும் பெற்றுள்ளார்.

ஆகவே, தனஞ்சய சில்வாவுக்கான இடம் பறிபோக அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Roshen Silva      

Full name Athege Roshen Shivanka Silva

Born November 17, 1988, Colombo

Current age 27 years 241 days

Major teams Basnahira North, Colts Cricket Club,Prime Doleshwar Sporting Club, Ragama Cricket Club,Singha Sports Club, Sri Lanka A, Sri Lanka Board XI,Sri Lanka Cricket Development XI, Sri Lanka Under-19s

Playing role Batsman

Batting style Right-hand bat

Bowling style Right-arm offbreak

Height 5 ft 8 in

Education St. Joseph’s College Maradana

Athege Roshen Shivanka Silva
Batting and fielding averages
Mat Inns NO Runs HS Ave BF SR 100 50 4s 6s Ct St
First-class 87 135 26 5514 225* 50.58 9860 55.92 17 21 423 73 88 0
List A 78 68 14 2128 140 39.40 3119 68.22 4 11 125 31 38 0
Twenty20 15 14 1 330 54 25.38 330 100.00 0 1 25 4 6 0
Bowling averages
Mat Inns Balls Runs Wkts BBI BBM Ave Econ SR 4w 5w 10
First-class 87 15 180 128 2 2/22 2/22 64.00 4.26 90.0 0 0 0
List A 78 9 106 104 5 2/18 2/18 20.80 5.88 21.2 0 0 0
Twenty20 15
Career statistics
First-class debut Kurunegala Youth Cricket Club v Singha Sports Club at Kurunegala, Nov 17-19, 2006scorecard
Last First-class Pakistan A v Sri Lanka A at Worcester, Jul 10-13, 2016 scorecard
List A debut Singha Sports Club v Kurunegala Youth Cricket Club at Panadura, Nov 8, 2006 scorecard
Last List A Saracens Sports Club v Ragama Cricket Club at Kaluthara, Dec 9, 2015scorecard
Twenty20 debut Colts Cricket Club v Kurunegala Youth Cricket Club at Colombo (Moors), Mar 26, 2012scorecard
Last Twenty20 Bloomfield Cricket and Athletic Club v Ragama Cricket Club at Colombo (Colts), Jan 5, 2016 scorecard
Recent matches
Bat & Bowl Team Opposition Ground Match Date Scorecard
57, 40 Sri Lanka A v Pakistan A Worcester 10 Jul 2016 FC
48, 17 Sri Lanka A v Pakistan A Leicester 3 Jul 2016 FC
109, 43* Sri Lanka A v Durham Chester-le-Street 26 Jun 2016 FC
1/15, 28, 50 NW Warriors v Leinster Bready 31 May 2016 Other
14, 34 Ragama v Sinhalese Colombo (RPS) 3 Mar 2016 FC
225* Ragama v Nondescripts Colombo (PSS) 25 Feb 2016 FC
27, 42 Ragama v Colts Colombo (SSC) 18 Feb 2016 FC
77, 2 Ragama v Galle CC Colombo (SSC) 11 Feb 2016 FC
145 Ragama v Saracens Kaluthara 14 Jan 2016 FC
6, 54* Ragama v Chilaw Katunayake 8 Jan 2016 FC