CSN இலிருந்து அரசுடமையாக்கப்பட்டவை அந்நிறுவனத்திற்கு சொந்தமானதல்ல – ரொஹான்

அரசாங்கத்தினால், அரசுடமையாக்கப்பட்ட 157.5 மில்லியன் ரூபாய் பணம், சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்துக்குச் சொந்தமானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,அந்நிறுவனத்தின் தலைவர் சார்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் ரொஹான் வெலிவிட்டவினால், ஊடக அறிக்கையொன்றை வெளியிடப்பட்டுள்ளது.