இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டிகள் இரண்டிற்குமான அவுஸ்திரேலிய அணி வீரர்கள் 13 பேரின் வீரர்களையும் அந்நாட்டு தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
குறித்த அணியின் தலைமையானது டேவிட் வோர்ணர்க்கு வழங்கப்பட்டுள்ளது.