ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 40 பேர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவு

அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 40 பேர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொள்ளும் நிகழ்வு இன்று ( 14 ) அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மத்திய குழு ஆலோசகராக பணியாற்றிய, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரான எம்.ஏ.சி.முகமட் ரியாஸ்யின் தலைமையில் 40பேர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட் முன்னிலையில் இன்று இணைந்து கொண்டனர்.

SONY DSC

SONY DSC

SONY DSC