கொழும்பு துறைமுக வளாகத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
அங்கு வைக்கப்பட்டிருந்த டயர் தொகையொன்றே இவ்வாறு தீப்பற்றி எரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்பகுதி கருப்பு நிற புகைமூட்டத்துடன் காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
24×7 Around the Globe