கிரிக்கெட்டில் புதிய முறையான மூன்றாவது நடுவர் மூலமாக NO – Ball சமிக்ஞை வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த முறை பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபை நீண்ட காலமாக குறித்த விடயம் தொடர்பில், தீர்மானிக்கப்பட்ட நிலையிலேயே தற்போது குறித்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[youtube url=”https://www.youtube.com/watch?v=Dl_y4HSjP5Y” width=”560″ height=”315″]