இலங்கையிலுள்ள மைதானங்கள் ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது – வார்னர்

இலங்கையிலுள்ள மைதானங்கள் அதிக ஓட்டங்களை எடுக்கும் வகையில் சீரமைக்கப்படவில்லை என அவுஸ்ரேலிய அணித் தலைவர் வோர்னர் விமர்சித்துள்ளார்.

கடந்த ஒரு தசாப்த காலமாக இலங்கை மைதானங்கள் 300 ஓட்டங்களுக்கு மேல் ஒரு வெற்றிக்காக எடுக்க முடியாத வகையிலேயே அமைந்திருந்தன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

ஒருநாள் ஆட்டத்தொடரை அவுஸ்திரேலியா ஒரு வழியில் கைப்பற்றியிருப்பதாகவும் வோர்னர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.