2016ம் ஆண்டுக்கான விளையாட்டுத்துறையின் சிறந்த தந்தைக்கான விருது வோர்னருக்கு (Photos)

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணித்தலைவர் ஸ்டீவ் சிமித் நாடு திரும்பியதால் ஒரு நாள் ஆட்டப் போட்டிகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்ட டேவிட் வோர்ணர் இலங்கை அணிக்கு எதிரான அடுத்தடுத்த வெற்றிகளால் தொடரை வெல்ல வழியமைத்தவர்களுள் ஒரு சிறந்த வீரராவர்.

பிலிப்ஸ் நிறுவனம் வழங்கும் 2016ம் ஆண்டுக்கான விளையாட்டுத் துறையின் சிறந்த தந்தைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இவர் இரண்டு பெண்குழந்தைகளுக்கு தந்தையாவார்.

இலங்கை அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் ஆட்டத்தில் ஒரு சதமடித்தும் இவர் அசத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Image result for 2016 Award for the best father in the sports department of Warner ..

Image result for 2016 Award for the best father in the sports department of Warner ..