சசித்ர சேனாநாயக்க 2.1.7 சட்டத்தின் கீழ் ICC தண்டிக்கிறது..

சுழற்பந்து வீச்சாளரான சசித்ர சேனாநாயக்கவிடமிருந்து போட்டியின் ஊதியத்திலிருந்து 30% இனை தண்டப்பணமாக வழங்க அறிவித்துள்ளது.

நேற்று(06) நடைபெற்ற இலங்கை – அவுஸ்திரேலிய இருபதுக்கு இருபது போட்டியின் போது நடந்த அசம்பாவிதமேயாகும்.

போட்டியின் ஐந்தாவது ஓவரின் போது அவுஸ்திரேலிய அணித்தலைவர் டேவிட் வோர்னர்  ஆட்டமிழக்க அவரினை வம்பிழுக்கும் வகையில் வார்த்தை பிரயோகித்தமையே ஆகும்.

போட்டியின் போதே சசித்ர தனது பிழையினை ஒத்துக்கொண்டுள்ளார்.