STF பாதுகாப்புக்கு மத்தியில் சமிந்த போகம்பறை சிறைச்சாலைக்கு மாற்றம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திரவின் கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான சமிந்த ரவி ஜெயநாந்த் வெளிக்கடை சிறைச்சாலையில் இருந்து இன்று(09) கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு அதிரடிப்படையுடனான பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடமாற்றப்பட்டுள்ளது.

chaminda-www-nethnews-lk00005