குறித்த பேஸ்புக் ஆனது துமிந்த சில்வாவால் கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், அண்மையில் நாடாளுமன்றஉறுப்பினர் ஹிருணிகா தனது தந்தை கொலை செய்யப்பட்ட போது அவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் ஏற்பட்ட காயத்துடன் அவருடைய தந்தை இருக்கும் புகைப்படத்தை இணையங்களில் வெளியிட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
சிறைக்குள்ளிருந்து பேஸ்புக் பாவனையில் ஈடுபடும் துமிந்த!!!