ரியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் முதலாவது பதக்கத்தை சுவீகரித்தது இலங்கை (VIDEO)

ரியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் முதலாவது பதக்கத்தை இலங்கை நேற்று(13) பெற்று கொண்டது.

எப்-46 பிரிவில் ஈட்டி எறிதல் போட்டிக்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட தினேஸ் பிரியந்த இதில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இந்த போட்டியில் தங்கப் பதக்கத்தை இந்தியா வென்றுள்ளதுடன், சீனா வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=e-3SRII0e3g” width=”560″ height=”315″]