பசில் பிணையில் விடுதலை
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (15) பிணை வழங்கியுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.