ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் முகநூலில் Likes சுமார் 1மில்லியன் இனை நெருங்கியுள்ளது. முகநூல் கணக்குகளில் அதிகூடிய விருப்புகளைப் பெற்ற இலங்கையின் முதல் அரசியல் சரிதையாக ஜனாதிபதியே காணப்படுகின்றார்.
இதுவரையில் அவரது முகநூல் விருப்புகள் Likes – 1,105,406 ஆகும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது முகநூல் விருப்புகள் Likes – 1,068,880 ஆகும்.
இலங்கையிலிருந்து பொலிவூட் திரைக்கு கால்பதித்த நட்சத்திரமான ஜெகலின் பெர்னாண்டோ இலங்கை பிரஜை என்ற முறையில் அதிகூடிய விருப்புகளை Likes – 21,275,282 பெற்று முன்னிலையில் உள்ளார்..
குமார் சங்கக்கார இரண்டாம் இடத்தினை பிடித்து Likes – 4,541,476 விருப்புகளை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.