அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், நாட்டின் கல்வித் துறை மீது தேவையற்ற அழுத்தங்களை பிரயோகிப்பதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.
வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு பிரபல பாடசாலைகளில் அனுமதி பெறுவதற்கான முன்னுரிமை வழங்கப்பட்டால் பல்வேறு தரப்பினருக்கு அந்த சந்தர்ப்பம் இல்லாது போவதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் கூறியுள்ளார்.
கல்வியமைச்சினால் வழங்கக் கூடிய பாடசாலைகளை ஏற்றுக் கொள்ளாது, அரச வைத்திய அதிகாரிகள் சுகாதார அமைச்சுடன் எவ்வாறான இணக்கப்பட்டுக்கு வர முடியும் என்று நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் பிரபல படாசலைகளினை கோரும் குறித்த அரச வைத்தியர்களது விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த விபரங்களாவன;



