ஓரினச்சேர்க்கைக் காதலில் சூடாக இராஜ் வெளியிட்ட சூடான இரவு.. (VIDEO)

இராஜ் வீரரத்ன இனது புதிய படைப்பான புதுமுக கோணலில் உருவாக்கப்பட்ட இசைக் காணொளியொன்று வெளியாகியுள்ளது.

குறித்த பாடலுக்கு “அந்த சூடான இரவு” (Giniyam Rae) என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓரினச் சேர்க்கை குறித்த இந்த காணொளி ஆனது பெரும் புரட்சிகரமாய் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் பேசுபொருளாக மாறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=PYBgtwGPkgw” width=”560″ height=”315″]