இராஜ் இனது “சூடான இரவு”க்கு தீனி போட்ட Shermaine இவர் தான்.. (PHOTOS)

இராஜ் வீரரத்னவினது புதிய படைப்பான இசைக் காணொளியானது பெரும் பேசுபொருளாகவும் வாதமாகவும் மாறியுள்ளது என்றால் மிகையாகாது..

குறித்த காணொளியில் வரும் அரைநிர்வாண படப்பிடிப்பும், ஓரினச்சேர்க்கையினையும் இணைத்து படம்பிடிக்கப்பட்டுள்ளமையால் சமூகளவில் பெரும் விமர்சனத்திற்கும் குறித்த காணொளி தள்ளப்பட்டுள்ளது.

குறித்த இசைக்கு “சூடான இரவு” என பெயரிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இராஜ் இனது குறித்த இசைப் படைப்பிற்கு எதிர்ப்பினை வெளியிட்டு எதிர்ப்பு வாக்குகளும் சுமார் 4000 வரை குவிந்துள்ளது.

அதற்கு விருப்பத்தினை தெரிவித்து சுமார் 2000 வாக்குகள் பெறப்பட்டுள்ளன.

இராஜ் மற்றும் கைசர் கைஸ் உடன் புதுமுக பாடகியான Shermaine Willis உம் குறித்த பாடலினை பாடியுள்ளார்.

அவரது புகைப்படங்களும் இணையங்களில் பல கோணங்களில் வலம்வருகின்றது..

234325436545

3454365467567

11

686786

10398715_10205970060552993_9129209773745912274_n

67868978

5647578657