‘மார்பகங்களை பிடித்து எதிர்காலம்’ கணிக்கும் புதுமுக சோதிடர்.. (VIDEO/PHOTOS)

புராதன காலம் தொட்டு, எதிர்காலத்தினை கணித்துச்செல்லும் “குறி” குறித்து, சில மக்களிடையே பெரும் நம்பிக்கை இருந்து வருகின்றமை யாவரும் அறிந்ததே..

அதில், கை பிடித்து சோதிடம் பார்ப்பது, பஞ்சாங்கம் பார்ப்பது போன்றவை இதில் சிலதாகும்.

ஆனால், பெண்களது மார்பில் கைவைத்து சோதிடம் கூறும் முறைமையும் உலகில் உள்ளதென்றால் நீங்கள் முதலில் அதனை அனுமதிக்க மாட்டீர்கள்.. வியப்பீர்கள்..

ஆம், வயதில் மூத்த ஒருவர் பெண்களது மார்பகங்களை பிடித்து அவர்களது எதிர்காலம் பற்றி கூறுகிறார் என்றால் பாருங்களேன்..

இது சீனாவில் புகையிரதமொன்றில் நடைபெறுவதாக சர்வதேச ஊடகங்கள் மேற்கோற்காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்குறித்த சோதிடரின் செயலினை வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு பெண்ணின் மார்பகங்களை பிடித்து சோதிடர் முன்னோக்கி பார்வையினை செலுத்துவதையும், அப்பெண் குறி சொல்வதை செவிமடுத்தளிலும் இருக்கிறாள்.

Xiao Yuwen எனும் சீனப் பிரஜை ஒருவர் குறித்த வீடியோவினை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

 

[youtube url=”https://www.youtube.com/watch?v=UOK3sil33X8″ width=”560″ height=”315″]

 

chinese-man-predicts-future-by-touching-womans-breasts

chinese-man-predicts-future-by-touching-womans-breasts-1