இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் அடுத்த மாதம் இடம்பெறவிருந்த கிரிக்கெட் தொடரில் இருந்து ஜேம்ஸ் என்டர்ஸன் விலகியுள்ளார்.
அவரது தோள்பட்டையில் ஏற்பட்ட உபாதையே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற போட்டிகளில் இருந்தும் அவர் உபாதை காரணமாக விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.