தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த கம்மம்பில நியமிக்கப்பட்டுள்ளார்.
குழுவின் இதர உறுப்பினர்களாக சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜயவர்தன, தியாகநாதன் செல்வகுமாரன், எஸ்.பி. புஞ்சிஹேவா மற்றும் முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்களுக்கான நியமனக்கடித்தை, நேற்று(30) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கி வைக்கப்பட்டது.